எந்த இழப்பையும் தாங்கும் வகையில் மனதில் உறுதியோடு தன்னை தானே வளர்த்துக்கொண்டவன் நான். எனக்கு நெறுங்கியவர்கள் கொடுத்த பட்டம் நான் பாச நேசமற்றவன் என்பது தான். அது உண்மையாகவே இருந்தாலும், அதையும் எனது பலமாகவே எண்ணுகிறேன். காரணம் என்னை எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து தாங்கள் விரும்பியதை செய்ய வைக்க என்னை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment